Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆளே மாறிய மெர்சல் படத்தில் வந்த விஜய்யின் மகன்- புகைப்படம் உள்ளே

அட்லீ இயக்கத்தில் கடந்த வருடம் வெளியாகி வசூல் வேட்டை நடத்திய படம் மெர்சல். படம் வெளியாவதற்கு முன் ஆளப்போறான் தமிழன் என்ற இப்பட பாடல் பட்டிதொட்டி எங்கும் எல்லோராலும் வரவேற்கப்பட்டது.

இந்த படத்தில் நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளனர். பெரிய நடிகர்களை தாண்டி படத்தில் ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்பட்டவர் விஜய்யின் மகனாக அக்ஷாந்த். இவர் படம் வெளியானதும் நிறைய பேட்டிகள் கொடுத்திருந்தார், அதோடு வளர்ந்து விஜய் அவர்களை போல் இருக்க வேண்டும் என்றும் தனது விருப்பத்தை கூறியிருந்தார்.

நெற்றியில் பட்டை, படிந்த தலைமுடி என பட லுக்கிலேயே இருந்த அக்ஷாந்த் இப்போது வேறொரு லுக்கிற்கு மாறியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.