Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் திரைத்துறையின் அடுத்தகட்ட முயற்சி - மாபெரும் பேரணியா ?

கடந்த ஒரு மாத காலமாக எந்த புதுப்படங்களும் வெளியாகாமல் தமிழ் சினிமாவில் ஒரு புதிய மற்றம் வர வேண்டி போராடி வருகிறது தமிழ் திரைத்துறை. கியூப் பிரச்சனை , கம்ப்யூட்டரைஸ்ட் டிக்கெட் செக்கிங், போன்ற பல பிரச்னைகள் உள்ளது.

இந்நிலையில் அரசாங்கமும் இந்த பிரச்சனையில் தலையீட்டை ஒரு தீர்வு கொடுக்க வேண்டும், அவர்கள் நினைத்தால் தான் இந்த பிரச்சனை எல்லாவற்றைக்கும் தீர்வு கிடைக்கும். ஆகையால் எங்களின்அடுத்த கட்ட முயற்சியாக வருகிற ஏப்ரல் 4ம் தேதி தமிழ் திரையுலகில் உள்ள அனைத்து துறையை சார்ந்தவர்களும் ஒன்றாக சேர்ந்த ஒரு பேரணியாக ஒன்றிணைந்து தமிழக முதலமைச்சரை சந்தித்து மனு கொடுக்கவுள்ளோம்.

இந்த பிரச்சனை மிகவிரைவில் முடிவுக்கு வரும் என்று நம்பிக்கையில் இருக்கிறோம் அதுவரை இந்த ஸ்ட்ரைக் தொடரும் என்று அறிவித்தார் விஷால்