Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நீ எப்போதும் இப்படித்தான் படம் எடுக்க வேண்டும்- இளம் இயக்குனருக்கு விஜய் போட்ட கண்டிஷன்

தளபதி விஜய் எப்போதும் இளைஞர்களை தட்டி கொடுப்பவர். அவர்கள் திறமை அறிந்தால் உடனே நேரில் அழைத்து பாராட்டுபவர்.

அந்த வகையில் கடந்த வருடம் விஜய் துருவங்கள்-16 படத்தை பார்த்து இளம் இயக்குனர் கார்த்திக் நரேனை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

அது மட்டுமின்றி படத்தின் வசனங்கள், திரைக்கதை ஆகியவற்றை பற்றியும் கேட்டு தெரிந்துக்கொண்டுள்ளார்.

அதோடு, நீ கடைசி வரை இப்படி தான் எப்போதும் படம் எடுக்க வேண்டும் என்று அன்பு கட்டளையிட்டுள்ளதாக கார்த்திக் நரேனே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.