Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நைஜிரியன் என்றால் கேவலமா? இன பாகுபாடு பார்த்த தயாரிப்பாளரை திட்டிதீர்த்த நடிகர்

மக்களுக்கு சினிமா என்றால் ஒரு எண்ணம் இருக்கிறது. சினிமாவில் நுழைந்தால் எந்த பிரச்சனையும் இல்லை, சந்தோஷமான வாழ்க்கை என்பர். ஆனால் அங்கு இல்லாத பிரச்சனைகளே இல்லை என்பது தான் உண்மை.

மலையாள சினிமாவில் Sudani From Nigeria என்ற படம் வெளியாகி இருக்கிறது. இதில் நைஜிரியாவை சேர்ந்த Samuel Abiola Robinson என்பவர் நடித்திருந்தார்.

அவருக்கு சம்பளம் கொடுப்பதில் அப்பட தயாரிப்பாளர் இன பாகுபாடு பார்த்துள்ளதாக அவர் புகார் கூறியிருக்கிறார்.

சொல்லப்போனால் இந்தியாவில் அவ்வளவாக பிரபலம் ஆகாத நடிகர்களுக்கு கூட சரியான பணம் தருகிறார்கள், ஆனால் கருப்பு நிறம், நைஜிரியன் என்பதால் இன பாகுபாடு பார்க்கிறார்கள் என்று பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.