Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காவேரி வாரியத்துக்காக நடிகர் சங்கம் எடுக்கும் முயற்சி

தமிழகத்தில் காவேரி மேலாண்மை அமைக்க சொல்லி தற்போது பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இன்று நடிகர் சங்கம் பத்திரிக்கையாளராகளை சந்தித்து இந்த காவேரி மேலாண்மை வாரியத்துக்காக நடிகர் சங்கம் சார்பில் போராட்டத்தில் குதிக்கவுள்ளோம். இதுபற்றி இன்று நடிகர் சங்கம் செயலாளர் பொன்வண்ணன் பேசுகையில், காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், ஸ்டெர்லெட் பிரச்னையை முன்னிறுத்தியும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அடுத்தவாரம் சென்னையில் போராட்டம் நடத்த உள்ளோம். போராட்ட தேதி விரைவில் தெரிவிக்கப்படும் என கூறினார்.