Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யை பின்னுக்கு தள்ளிய சூர்யா- நம்பர் 1

தமிழ் சினிமாவை பொறுத்தவரை இளம் நடிகர்களில் விஜய் தான் நம்பர் 1. மெர்சல் படத்தின் வசூல் இதை உறுதிப்படுத்தியது.

இந்த நிலையில் மெர்சல் படத்தில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழன் பாடல் தற்போது வரை 41 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

இது தான் தமிழ் சினிமாவில் அதிகம் பேர் பார்த்த பாடல்(ஆடியோ) என்று இருந்தது, தற்போது இதை சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் சொடுக்கு பாடல் முறியடித்துள்ளது.

சொடுக்கு பாடலும் 41 மில்லியன் தாண்டினாலும், சில ஆயிரங்கள் வித்தியாசத்தில் விஜய்யை சூர்யா பின்னுக்கு தள்ளியுள்ளார்.

இதன் மூலம் தற்போது யு-டியூப் ஆடியோ பாடலில் சூர்யா நம்பர் 1 இடத்தை பெற்றுள்ளார்.