Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ட்விட்டரில் பிரபலங்களுடன் மோதிக்கொண்ட வெங்கட் பிரபு

இயக்குனர் வெங்கட் பிரபு எப்போதும் கிரிக்கெட்டுக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருபவர். கிரிக்கெட்டை மையமாக வைத்து அவர் சென்னை-28 என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் தற்போது காவேரி பிரச்சனைக்காக 'ஐபிஎல்'லுக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்று ஐபிஎல் முதல் போட்டி நடந்துவரும் நிலையில் வெங்கட் பிரபு ட்விட்டரில் பிரபலங்கள் பலருடன் தற்போது கருத்து மோதலில் ஈடுபட்டு வருகிறார்.