Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எந்த நடிகரின் ரசிகரும் செய்யாத விஷயம்- அஜித் பிறந்தநாளுக்கு மாஸ் காட்டும் ரசிகர்கள்

வருடம் பிறந்ததும் முதலில் வரும் பெரிய நடிகரின் பிறந்தநாள் என்றால் அது அஜித்தின் பிறந்தநாள் தான். அதனால் ஆரம்பமே அமர்க்களமாக இருக்க வேண்டும் என்று அவரது பிறந்தநாளை ஸ்பெஷலாக கொண்டாட ரசிகர்கள் பல மாஸ் பிளான்கள் போட்டு வருகின்றனர்.

அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி எப்படி இருக்க போகிறது என்ற பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது. இந்த நேரத்தில் சமூக வலைதளத்தில் இருக்கும் ரசிகர்கள் அஜித் பிறந்தநாளை கொண்டாட ஸ்பெஷல் டாக்குகளை கிரியேட் செய்து வருகின்றனர்.

தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு, மலாய், ஹிந்தி, பெங்காலி, சிங்கள, கன்னட என இதுவரை 9 மொழிகளை கொண்டு ஸ்பெஷல் டாக் கிரியேட் செய்துள்ளனர். இன்னும் எத்தனை மொழிகளை இனி சேர்ப்பார்கள் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

#അജിത്අජිත්அஜித்BDayIn11D