Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ட்விட்டரில் குஷ்பூ ஏற்படுத்திய மாற்றம் - விபரம் உள்ளே !

தமிழ் சினிமாவில் 90களில் தொடங்கி இன்று வரை பலருக்கும் பிடித்த நடிகை என்றால் குஷ்பூ தான். இவர் ட்விட்டர் தளத்தில் மிக ஆக்ட்டிவாக இருக்கும் பிரபலம், ட்விட்டரில் அடிக்கடி ரசிகர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாலும் தனக்கு தோன்றியதை வெளிப்படையாக ட்வீட் செய்ய கூடியவர்.

இந்நிலையில் குஷ்பு டுவிட்டரில் குஷ்பு சுந்தர் என்ற பெயரில் செயல்பட்டு வந்தார். தற்போது தனது நிஜ பெயரான நக்கத் கான் என குறிப்பிட்டு பா.ஜ.க.,வுக்காக என மாற்றியிருக்கிறார்.

நான் எனது நிஜ பெயரை எப்போதுமே மறுத்ததில்லை. மறக்கவும் இல்லை. இனிமேல் பாஜகவினருக்கு மட்டும் எனது பெயர் நக்கத் கான் என்று டுவிட்டரில் ட்வீட் செய்துள்ளார்.