Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சகநடிகருக்காக போலீஸ் நிலையம் செல்லும் சிம்பு - அதிரடி திட்டம்

காவிரி நீருக்காக சமீபத்தில் நடந்த போராட்டத்தில் நடிகர் சிம்பு வித்யாசமாக மக்களை அன்பால் இணைக்கும் முயற்சியில் இறங்கினார். அதற்கு கர்நாடகாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அது மட்டுமின்றி சிம்பு சமீபத்தில் சேலத்தில் ஏரியை பார்வையிட்டார்.

இந்நிலையில் காவிரி போராட்டத்தில் கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகானை விடுதலை செய்யக்கோரி நாளை சிம்பு சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கவுள்ளார்.

நாளை காலை 9 மணிக்கு இந்த சந்திப்பு நடக்கும் என்று கூறப்படுகிறது.