Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் பிறந்தநாளுக்காக தங்கம் வென்ற சதீஷ்குமார் செய்யும் வேலை- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்

ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் சதீஷ்குமார் சிவலிங்கம்.

இவர் தீவிர அஜித் ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். தற்போது வரும் மே 1ம் தேதி அஜித் பிறந்தநாளுக்காக ரசிகர்கள் நிறைய பிளான்கள் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அஜித் பிறந்தநாளுக்காக உருவாகியுள்ள DP புகைப்படத்தை சதீஷ்குமார் டுவிட்டரில் வெளியிட இருக்கிறாராம்.

எப்போது வெளியிடுகிறார் என்பது தெரியவில்லை, ஆனால் புகைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.