Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கெத்து காட்டிய சூர்யா ரசிகர்கள் வேற லெவல் மாஸ், புகைப்படம் இதோ

சூர்யா சில நாட்களாகவே ஒரு ஹிட் கொடுக்க தடுமாறி வருகின்றார். இவர் நடிப்பில் கடைசியாக வந்த தானா சேர்ந்த கூட்டம் சிட்டியில் மட்டும் நன்றாக ஓடியது.

இதனால் சென்னை ரோகினி திரையரங்கில் இப்படத்தின் 100வது நாள் சிறப்பு ஷோ ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் சூர்யா ரசிகர்கள் விஜய், அஜித் ரசிகர்களை போல பிரமாண்ட கட் அவுட் வைத்து கெத்து காட்டி விட்டனர்.