யாருக்கும் இல்லாமல் உலகளவில் பிரபல நடிகருக்கு கிடைத்த பரிசு! பிக்பாஸ் ஹரீஸ் வாழ்த்து..
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். பலரின் அன்பை பெற்றார். தற்போது அவர் பியார் பிரேமா காதல் படத்தில் நடித்து வருகிறார்.
சிம்புவின் தீவிர ரசிகரான ஹரிஷ் மற்ற நடிகர்களின் சாதனையை வாழ்த்த தவறுவதில்லை.ஹாட்ரிக் சக்ஸஸ் படங்களை கொடுத்து தன் திறமையை நிரூபித்து காட்டியவர் நடிகர் ஜெயம் ரவி.
தற்போது அவர் சுந்தர்.சி இயக்கும் சங்கமித்ரா படத்திலும் கமிட்டாகியுள்ளார். அவரின் நடிப்பில் முதல் விண்வெளி படமாக உருவாகியுள்ள டிக் டிக் டிக் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.
முன்பே வெளியாக வேண்டிய இப்படம் சினிமா ஸ்டிரைக்கால் தள்ளிப்போனது. படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்புள்ளது. Globiz excellence awards 2018 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அவருக்கு Global Youth Icon of the Year என தேர்தெடுத்து கவரப்படுத்தியுள்ளார்கள்.
இதற்கு பிக்பாஸ் பிரபலம் ஹரிஷும் வாழ்த்தியுள்ளார். ஜெயம் ரவி நன்றி தெரிவித்துள்ளார்.
Thank you for the recognition #Globizexcellenceawards2018 #BNI ‘Global Youth Icon of the Year’ 🙏🏼Truly humbled and honoured! Styled by @OsmanARazak #gabbanalife pic.twitter.com/dn3GZ8u7XT
— Jayam Ravi (@actor_jayamravi) April 22, 2018