Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழில் தளபதி என்றால் தெலுங்கில் யார் நம்பர் 1 தெரியுமா?

தமிழ் சினிமாவை பொறுத்தவரை நம்பர் 1 என்றால் ரஜினிகாந்த் தான். ஆனால், ரஜினிகாந்தை விட பிரமாண்ட ரசிகர்கள் பலம் விஜய்க்கு கேரளாவில் உள்ளது.

கேரளாவில் மிகப்பெரும் ஓப்பனிங் வந்த தமிழ் படம் என்றால் மெர்சல் தான், அந்த வகையில் தெலுங்கு நடிகர்களில் அல்லு அர்ஜுனுக்கு கேரளாவில் நல்ல மார்க்கெட் உள்ளது.

ஆனால், அவரை முறியடித்து இதுவரை கேரளாவில் வந்த தெலுங்குப்படங்களில் பெரிய ஓப்பனிங் கிடைத்த படமாக மகேஷ்பாபுவின் பாரத் அனே நேனு படம் இடம்பிடித்துள்ளது.

எப்படி கேரளாவில் விஜய்க்கு ஒரு பெரிய மார்க்கெட் உள்ளதோ, அதேபோல் தெலுங்கு நடிகர்களில் மகேஷ்பாபுவிற்கு கேரளாவில் பெரிய மார்க்கெட் உருவாகிவிட்டது.