Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யிடம் பிடித்தது, அஜித்திடம் பிடிக்காத விஷயம்- விஷால் அதிரடி பேட்டி

விஷால் காலில் சக்கரம் கட்டி தான் வேலைப்பார்த்து வருகின்றார். அந்த அளவிற்கு பல பொறுப்புக்களை தலையில் சுமந்து வேலை செய்கின்றார்.

இந்த நிலையில் விஷால் சமீபத்தில் ஒரு வார இதழுக்கு பேட்டியளிக்கையில் அவரிடம் ‘விஜய், அஜித் பற்றி கூறுங்கள்?’ என கேட்டனர்.

அதற்கு விஷால் ‘விஜய் சாரை பற்றி பேச வேண்டும் என்றால் ஒரு நாள் முழுவதும் பேசுவேன், அந்த அளவிற்கு அவர் மீது எனக்கு மரியாதை உண்டு, அவரின் கடின உழைப்பு பிடிக்கும்.

அஜித் எப்போதும் தொடர்புக்கொள்ள முடியாத இடத்தில் இருப்பார், அவரை எந்த ஒரு விஷயத்திற்காகவும் தொடர்பு கொண்டு பேச முடியாது, அது மட்டும் அவரிடம் எனக்கு பிடிக்காது’ என்று ஓபனாக பேசியுள்ளார்.