Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எல்லாமே நான் செய்த தவறு தாங்க- அனைவர் முன்னிலையில் ஒத்துக்கொண்ட விஜய்

விஜய் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர். இவருக்காக எதையும் செய்ய காத்திருக்கின்றது ஒரு கூட்டம்.

ஆனால், இந்த கூட்டத்தை சேர்க்க விஜய் பல தோல்விகளை கடந்து தான் வந்துள்ளார், அதிலும் ஒரு கட்டத்தில் விஜய் நடித்த நல்ல கருத்துள்ள படமான புதிய கீதை, தமிழன் கூட தோல்வியடைந்தது.

இதை ஒரு பேட்டியில் ரசிகர் ஒருவர் கேட்க, அதற்கு விஜய் ‘அவை அனைத்திற்கும் நான் தாங்க காரணம், இயக்குனர் இல்லை.

ஏனென்றால் அந்த படம் எடுத்த நேரம், ரிலிஸ் செய்த நேரம் ஒரு காரணமாக இருக்கலாம், மேலும், படம் ரிலிஸாகும் போது ட்ரெண்ட் மாறியிருக்கலாம்.

ஆனால், அதற்காக இயக்குனரை குறை சொல்ல மாட்டேன், நான் தான் காரணம்’ என்று எல்லோர் முன்னிலையிலும் கூறியுள்ளார்.