Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

16 பெண்கள் வாழ்க்கை ஆர்யாவிடமிருந்து காப்பற்றப்பட்டது- பிரபல நடிகர் அதிரடி கருத்து

ஆர்யா சமீபத்தில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்தினார். இதில் 16 பெண்கள் வரை கலந்துக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் நோக்கமே ஆர்யாவிற்கு திருமணம் செய்து வைப்பது தான், ஆனால், இறுதியில் ஆர்யா ‘நான் யாரையும் திருமணம் செய்யவில்லை’ என்று கூறிவிட்டார்.

இதுக்குறித்து நடிகர் விஷாலிடம் கேட்ட போது முன்பே சொன்னது போல் காசு வாங்காமல் செய்ததை அவன் காசு வாங்கிட்டு இதை செய்கின்றான்.

அவனிடமிருந்து 16 பெண்கள் வாழ்க்கை காப்பற்றப்பட்டுள்ளது, அதுவே போதும்’ என்று கலகலப்பாக கூறியுள்ளார்.