Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கல்லூரி மாணவர்களுடன் விஜய் போராடுகிறாரா ? - தளபதி 62 முக்கிய தகவல்!

இளையதளபதி விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்த செய்தி. இப்படம் தமிழகத்தில் நிலவி முக்கிய பிரச்சன்னை பற்றி பேசும் படமாக இருக்கும் என்கிறது நம்பத்தகுந்த தகவல்.

அதுவும் தற்போது விஜய், தான் நடிக்கும் படங்களில் சமுதாயத்தில் நடக்கும் பிரச்சன்னைகளை பற்றி பேசும் படமாக இருக்கும் வேண்டும் என இயக்குனர்களிடம் வேண்டுகோள் வைக்கிறார். மெர்சல் படத்தில் ஜிஎஸ்டிக்கு எதிராக அவர் கூறிய கருத்துக்கு மிக பெரிய ஆதரவு கிடைத்து படம் வெற்றிபெற்றது.

முருகதாஸும் விஜய் வைத்து ஏற்கனவே இயக்கிய கத்தி படமும் விவசாயத்தை முன்னிறுத்தி பேசிய படம். இந்நிலையில் தளபதி 62படத்தின் படப்பிடிப்பு ஸ்ட்ரைக் க்கு பிறகு நேற்று தொடங்கப்பட்டது. நேற்று விஜய் கல்லூரி மாணவர்களுடன் பைக்கில் பேரணியாக செல்லும் காட்சியை படமாக்கினார்கள். அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைத்தளத்தில் பரவி வருகிறது. இந்த வீடியோ வைத்து பார்க்கையில் மீண்டும் ஒரு முக்கிய பிரச்சன்னையை பேசப்போகிறது என்று தெரிகிறது.