Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஓவியாவால் பிரபல நாயகிக்கு அடித்த லக்!

யாமிருக்க பயமேன், கவலை வேண்டாம் போன்ற படங்களை கொடுத்த இயக்குனர் டீகே மீண்டும் ஒரு பேய் படத்தை இயக்கவுள்ளார்.

காட்டேரி என்ற பெயரில் தயாராகும் படத்தில்ஆதி ஹீரோவாக நடிப்பதாக இருந்தது. பிறகு அவருக்கு பதில் வைபவ் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இந்த படத்தின் ஹீரோயின் ஓவியா என்று அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வெளியான பிறகு ஓவியா அந்த படத்தில் இருந்து வெளியேறினார். ஓவியா வெளியேறிய பிறகு அவருக்கு பதில் ஹன்சிகாவை நடிக்க வைக்கக்கூடும் என்று கூறப்பட்டது. ஆனால் இறுதியில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியிருப்பது மீசைய முறுக்கு புகழ் ஆத்மிகா.