Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய பிரச்சனைக்காக பத்திரிகையாளர்களை சந்திக்கும் ஸ்ரீப்ரியா !

நடிகை ஸ்ரீப்ரியா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக 80 களில் வலம் வந்தவர். தற்போது கமலுடன் மக்கள் நீதி மய்யத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் கிழக்கு ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் மே 8 ம் தேதி தஞ்சாவூர் ஆலப்பாக்கம் நீதி நகர் சரோஜ் நினைவக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. நேரடி காட்சி மூலம் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொள்ள உள்ளார். அதுமட்டுமில்லாமல் கட்சி முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இக்கூட்டம் முடிந்த பின் உயிர்நிலைக்குழு பொறுப்பாளரான ஸ்ரீப்ரியா பத்திரிக்கையாளராகளை சந்தித்து முக்கிய விஷயங்களை பேசவுள்ளார்.