Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பது பலருக்கும் தெரியும். நேற்று நடந்த காலா இசை வெளியீட்டு விழா சென்னை YMCA மைதானத்தில் நடந்தது. பல ஆயிரம் ரசிகர்கள் அங்கு குவிந்தனர்.

மேலும் ஆன்லைனிலும் விழா நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. ட்விட்டரில் லைவ் விடியோவை நடிகர் சிவகார்த்திகேயனும் பார்த்துள்ளார்.

சிவகார்த்திகேயன் ட்விட்டரில் பார்க்கத் தொடங்கியதும், ஏற்கெனவே பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு சிவகார்த்திகேயன் இணைந்தது நோட்டிபிகேஷனாக காட்டியது.

அது ரஜினி ரசிகர்கள் பலருக்கும் பெரிய சர்ப்ரைசாக இருந்தது.