Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விசுவாசம் படத்தின் மிகப்பெரிய சர்ப்ரைஸ் வெளிவந்தது, ரசிகர்கள் கொண்டாட்டம்

விசுவாசம் அஜித் நடிப்பில் சமீபத்தில் படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகின்றது.

இப்படக்குழுவினர்களுடன் அஜித் சமீபத்தில் புகைப்படம் எடுத்தார், அதில் அஜித் மீண்டும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருக்க, ரசிகர்கள் அதிர்ச்சி ஆகினார்கள்.

ஆனால், அதெல்லாம் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் எடுத்த புகைப்படம் தானாம், அதனால் ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம்.

அஜித் இப்படத்தில் ப்ளாக் ஹேரில் நடிப்பது உறுதி என கூறப்படுகின்றது.