Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கர்நாடக தேர்தலில் போட்டியிட்ட வில்லன் நடிகர் சாய் குமாருக்கு நேர்ந்த சோகம்

நேற்று வெளியான கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் காங்கிரஸ் மற்றும் JDS காட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கவுள்ளன.

பிஜேபி சார்பில் Bagepalli தொகுதியில் நடிகர் சாய் குமார் போட்டியிட்டார். தெலுங்கு மக்கள் அதிகம் இருக்கும் பகுதி இது என்பதால் அவர் ஜெயிப்பார் என பலரும் எதிரிபார்த்தனர்.

ஆனால் அவருக்கு நேற்று பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் சாய் குமாருக்கு டெபாசிட் கூட கிடைக்கவில்லை.

காங்கிரஸை சேர்ந்த சுப்பா ரெட்டி தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.