Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இளம் பிரபலத்துக்கு மறக்காமல் திடீர் வாழ்த்து கூறிய விஜய்- யாருக்கு தெரியுமா?

இளைய தளபதி விஜய் வளர்ந்துவரும் பிரபலங்களுக்கு எப்போதுமே மறக்காமல் தன் வாழ்த்துக்களை கூறுவார்.

அப்படி நிறைய இளம் கலைஞர்களின் வேலைகளை பார்த்து பிடித்துபோய் அவர்களுக்கு போன் செய்து பாராட்டு கூறியுள்ளார்.

இந்த நேரத்தில் பாடலாசிரியல் அருண்ராஜா காமராஜிற்கு போன் செய்து வாழ்த்து கூறியுள்ளார் விஜய்.

இதுகுறித்து அருண்ராஜா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நீங்கள் எப்போதும் மற்றவர்களை ஊக்கப்படுத்த மறந்ததே இல்லை. காலை எழுந்தவுடன் உங்களது வாழ்த்தை பார்க்கும் போது புத்துணர்வு கொடுத்துள்ளது என்று பதிவு செய்துள்ளார்.