Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அனிருத் பாடிய கல்யாண வயசு தான் வந்திருச்சு டி வீடியோ பாடல் ப்ரோமோ

நாளை இசைமைப்பாளர் அனிருத் மட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கும் பெரிய ட்ரீட் காத்திருக்கிறது.

அதாவது நயன்தாரா நடித்துள்ள கோலமாவு கோகிலா படத்தில் வரும் எனக்கு இப்போ கல்யாணம் வயசு தான் வந்திருச்சு டி படத்தின் சிங்கள் வெளியாகவுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத்தின் இசையில் உருவாகியுள்ளது. இந்த பாடலின் ப்ரோமோவை அனிருத் இன்று தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார்.