Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனுஷின் அடுத்தப்படம் இத்தனை கோடி பட்ஜெட்டா? வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்

தனுஷ் தற்போது ஹாலிவுட் வரை சென்றுவிட்டார். தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை தாண்டி தற்போது சிறந்த இயக்குனர் என்பதையும் பா.பாண்டி மூலம் நிரூபித்துவிட்டார்.

இந்நிலையில் தனுஷ் அடுத்து தான் இயக்கவிருக்கும் படத்தின் பட்ஜெட் ரூ 100 கோடி என முடிவு செய்தாராம்.

பிறகு தனது மார்க்கெட் அறிந்து அதை குறைத்து ரூ 70 கோடி வரை கொண்டு வந்துள்ளாராம், விரைவில் இதுக்குறித்து தானே அறிவிப்பேன் என்று கூறியுள்ளார்.

மேலும், வரும் மே 30ம் தேதி தான் நடித்த ஹாலிவுட் படம் திரைக்கு வருவதால் மிகவும் சந்தோஷத்தில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.