Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தன் மகளுக்காக குழந்தையாகவே மாறி போஸ் கொடுத்த நடிகர் ஆரி- அவங்க செய்யற அட்டகாசத்தை இங்கே பாருங்க

சினிமாவில் சில நல்ல உள்ளங்கள் கொண்ட பிரபலங்களும் உள்ளனர். அதில் சில காலங்களாக விவசாயிகளுக்கு தன்னால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்து வருபவர் நடிகர் ஆரி.

விவசாயம் குறித்த விழப்புணர்வையும் மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறார். அப்படி விவசாயிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் கூட நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் மோகன் ராஜா கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் நடிகர் ஆரி தனது மகளுடன் குறும்புத்தனமாக எடுத்து புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.