Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல தலைவருடன் விஜய்யை ஒப்பிட்டு ரசிகர்கள் அடித்த போஸ்டர்

வேலுப்பிள்ளை பிரபாகரன் இவரை பற்றி நாம் நிறைய கேட்டிருப்போம். தமிழ் உணர்வு உள்ள அனைவரும் பிரபாகரன் பற்றி கண்டிப்பாக அறிந்திருப்பார்கள்.

தற்போது இவரது பெயர் பயன்படுத்தி ஒரு பரபரப்பு போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதாவது தமிழகத்தை மீட்டெடுக்க பிறந்த இரண்டாம் பிரபாகரனே என்று விஜய்யை வைத்து ஒரு போஸ்டர் உருவாக்கியுள்ளனர் விஜய் ரசிகர்கள்.

மதுரையை சேர்ந்த ரசிகர்கள் இப்படிபட்ட போஸ்டரை உருவாக்க தற்போது சமூக வலைதளங்களில் இந்த விஷயம் வைரலாகியுள்ளது.