Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் மட்டும் தான் தல என்று கூறிய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தை திட்டிய நடிகர் சதீஷ்

பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்தின் ஒரு செல்பி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

அதில் அவர் நான் எப்போதும் நம்புவது தல என்றால் ஒருத்தர் தான், நான் அவருடைய தீவிர ரசிகரும் கூட, நிறைய போஸ்டரில் தல என்ற பெயரில் டோனி இருப்பார், ஆனால் எல்லாருக்கும் தெரியும் தல நா அஜித் அண்ணா மட்டும் தான் என்று கூறினார்.

இதனை பார்த்த நடிகர் சதீஷ், எங்களுக்கு சினிமாவில் தல என்றால் அஜித் சார், கிரிக்கெட்டில் தல என்றால் தோனி சார். உங்களுடைய சொந்த வெறுப்பை காட்டாதீர்கள் ஸ்ரீசாந்த் என்று பதிவு செய்துவிட்டு பின் நீக்கியுள்ளார்.

இதோ அந்த பதிவு,