Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சினிமாவிற்கு வருவதற்கும் முன் அரவிந்த் ஆகாஷ் என்ன வேலையெல்லாம் செய்துள்ளார் தெரியுமா?

சென்னை-28, மங்காத்தா, மாஸ் ஆகிய படங்களில் கலக்கியவர் அரவிந்த் ஆகாஷ். இவர் வெங்கட்பிரபு இயக்கும் அனைத்து படங்களிலுமே இருப்பார்.

தற்போது இவர் காலா படத்தில் போலிஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், அரவிந்த் ஆகாஷ் சினிமாவிற்கு வருவதற்கு முன் டான்ஸராக இருந்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி நடிகர் பலருடன் நடனமாடியுள்ளார் இவர், அது மட்டுமின்றி சில வருடங்களுக்கு முன் வரை இவர் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

வெங்கட் பிரபுவால் தான், நான் இந்த இடத்தை அடைந்தேன் என பெரிமிதமாக சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.