Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தை விடுங்கள் விஜய்க்கு என்ன ஆச்சு, ரசிகர்கள் கேள்வி

தமிழ் சினிமாவின் அழிக்க முடியாத சக்தி விஜய், அஜித். இவர்கள் இருவரும் தும்மினால் கூட இந்தியளவில் ட்ரெண்ட் தான்.

அந்த வகையில் தூத்துக்குடியே பெரும் பதற்றத்தில் இருக்கும் போது பல நடிகர், நடிகைகள் குரல் கொடுத்து வருகின்றனர்.

ஆனால், தமிழகத்தின் மிகப்பெரும் சக்தியாக கருதப்படும் விஜய், அஜித் இதுவரை வாய் கூட திறக்கவில்லை என்பது எல்லோருக்கும் கவலை தான்.

அஜித் எப்போதும் எது பற்றியும் பேசமாட்டார், அதனால், மக்கள் அவரை எதிர்ப்பார்க்கவும் இல்லை.

அதே நேரத்தில் மக்கள் பிரச்சனைக்கு எப்போதும் குரல் கொடுக்கும் விஜய் ஏன் அமைதியாக உள்ளார் என்று தெரியவில்லை.

இது மக்கள் மட்டுமின்றி விஜய் ரசிகர்களே கேள்வி எழுப்பி வருகின்றனர்.