Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனுஷை நிலைகுலைய வைத்த மரணம் - வேதனையுடன் இரங்கல்

ஸ்டெர்லைட் பிரச்சனையால் பற்றி எரிந்துவரும் தூத்துக்குடியில் நேற்று போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் காளி என்கிற இளைஞர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டார்.

அவர் தனுஷ் ரசிகர் என்பது பின்பு தான் தெரியவந்தது. அவரின் இறப்புக்கு நடிகர் தனுஷ் தற்போது ட்விட்டரில் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி சூட்டில் என் நற்பணி மன்ற தம்பி S.ரகு(எ)காளியப்பன் மரணம் என்னை நிலை குலைய வைத்துள்ளது.அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் தம்பி குடும்பத்தினரை சந்திக்கிறேன். தம்பி ஆன்மா சாந்தியடைய மிகுந்த வேதனையுடன் இறைவனை வேண்டுகிறேன்.