Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஸ்டெர்லைட் சர்ச்சை பற்றி சிம்பு ஆங்கிலத்தில் ஆவேச பேச்சு

எந்தவொரு சமூக பிரச்சனையாக இருந்தாலும் முதல் ஆளாக குரல் கொடுக்கும் நடிகர் சிம்புவாக தான் இருப்பார்.

தற்போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தால் பெரிய கலவரம் வெடித்து 12 பேருக்கும் மேல் போலீசால் சுட்டு கொல்லப்பட்டனர். இது பற்றி சிம்பு தற்போதுஆவேசமாக பேசி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

"உனக்கு மொழி தான் பிரச்சனையா.. நான் ஆங்கிலத்தில் பேசுகிறேன். பிரச்சனைக்கு தீர்வு என்னிடம் உள்ளது. என் கிட்ட.. தமிழர்கள் கிட்ட மோததே" என அவர் கோபத்துடன் பேசியுள்ளார்.

இதோ அந்த வீடியோ..