Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முதன் முறையாக தன் மகளின் புகைப்படத்தை வெளியிட்ட நிவின் பாலி- கியூட் புகைப்படம் இதோ

நிவின்பாலி தென்னிந்திய சினிமாவின் முன்னனி நடிகர். ப்ரேமம் படத்திற்கு பிறகு இவருக்கு தமிழகத்தில் மன்றமே தொடங்கிவிட்டனர்.

அந்த வகையில் நிவின் எப்போதும் தன் மகனுடம் குறும்பாக புகைப்படம் எடுத்து வெளியிட்டு வருவார், அதுவும் செம்ம ஷேர் லைக்ஸுகள் வாங்கும்.

தற்போது முதன் முறையாக தன் மகளின் புகைப்படத்தை நிவின்பாலி வெளியிட்டுள்ளார், அவருக்கு ஒரு வயது ஆனதையொட்டி வாழ்த்து சொல்லி புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.