Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டிவி நிகழ்ச்சியில் இறந்த தமிழர்களுக்காக சிம்பு செய்த நெகிழ்ச்சி செயல்

எப்போதும் பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்கும் சிம்பு, சமீபத்தில் தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கி சூட்டிற்கு எதிராகவும் பேசியிருந்தார்.

இந்நிலையில் நடிகர் சிம்பு நேற்று ஒரு தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டார். அப்போது அவர் தூத்துக்குடியில் இறந்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சில நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.

சிம்புவின் இந்த செயல் பலரையும் நெகிழ்ச்சியாக்கியது.