Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெயிக்குமா? பிரபல நடிகர் சொல்றத பாருங்க

கிரிக்கெட் ரசிகர்கள், ரசிகைகளின் பெரும் எதிர்பார்ப்பு ஐ.பி.எல் ஃபைனல். இன்று நடைபெறவுள்ள போட்டியில் CSK அணியும் SRH அணியும் மோதுகின்றன.

இதில் வெற்றி பெறப்போவது யார் என்ற கேள்வி தான் எல்லோருக்கும். பிரபல நடிகர் மொட்டை பாஸ்கி மனோரமா ஆச்சியின் நினைவு விழாவில் கலந்துகொண்டார்.

அண்மையில் பலர் இவரிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெயிக்குமா என கேட்டார்களாம்? அதற்கு இவர் சொன்னாராம் சென்னை சூப்பர் கிங்ஸ் இருக்கட்டும்.

சென்னை சூப்பர் குயினை தெரியுமா? அவர் தான் ஆச்சி மனோரமா. அவரின் விழாவுக்காக தான் இப்போது என் நிகழ்ச்சியிலிருந்து நேரம் ஒதுக்கி போகிறேன். அங்கு பேசிவிட்டு வந்து உங்களிடம் பேசுகிறேன்.

ஆச்சியின் ஆசிர்வாதத்தால் நாம் (CSK) ஜெயிப்போம் என கூறினாராம். இதை மேடையில் அவர் கூற பலரும் கைதட்டினார்கள்.