Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யுடன் அடுத்தப்படத்தில் இணைந்து நடிக்கும் முன்னணி நடிகர்- மிரட்டல் அப்டேட்

தளபதி விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படம் முடிந்து இவர் யாருடன் கூட்டணி அமைப்பார் என்று தெரியவில்லை.

அதேநேரத்தில் நடிகர் ஜீவாவின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படத்தில் விஜய் நடிப்பார் என்று ஜீவாவே உறுதி செய்துள்ளார்.

இதுக்குறித்து நம் தளத்திலேயே தெரிவித்து இருந்தோம், மேலும், இப்படத்தில் ஜீவாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.

ஏற்கனவே விஜய் சூப்பர் குட் பிலிம்ஸிற்காக சில வருடங்களுக்கு முன் ஜில்லா நடித்துக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.