Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்க்கு யாரிடமும் இல்லாத அப்படி ஒரு விசயம் இருக்கிறது! பெருமையுடன் சொல்லும் பிரபல நடிகை

விஜய்க்கு பிரம்மாண்டமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்பதை சினிமா வட்டாரங்கள் நன்கு அறிந்தததே. அவருக்கு சினிமா பிரபலங்கள் கூட ரசிகர்களாக இருக்கிறார்கள்.

அதில் ஒருவர் நடிகை ஐஸ்வர்யா. இவர் திறமையான நடிப்பு, கனீர் குரலுக்கு சொந்தக்காரி. பிரபல நடிகை லட்சுமியின் மகள் என்பது சிலருக்கு தெரிந்திருக்கும். அண்மையில் அவர் ஆங்கில பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது விஜய்க்கு இன்னும் குழந்தை போன்ற அழகான முகம் இருக்கிறது.

இது வேறு யாருக்கும் கிடையாது. தெலுங்கில் மகேஷ் பாபு போல இங்கே அவருக்கு அப்படி ஒரு கிரேஸ் இருக்கிறது. அவருக்கு அக்காவாக நடிக்க மிகவும் ஆசை. ஒரு வேளை அவரின் அம்மா கேரக்டர் எனக்கு வந்தால் வயது வித்தியாசம் பெரிதளவில் இருக்காது. ஆனாலும் ஓகே தான் என கூறினார்.