Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கோடிகணக்கில் சம்பளம்! ஆனாலும் பழைய சோறு சாப்பிடும் நடிகர் - புகைப்படம் உள்ளே

ஹீரோக்கள் என்றால் எப்போதும் கோடிக்கணக்கில் சம்பளம் இருக்கும், ஒரு சில படங்கள் நடித்ததும் செட்டில் ஆகிவிடுவார்கள். ரசிகர்களுக்கு அதிகம் பரிட்சயம் யார் என்றே நடிகர் கூட சில லட்சங்கள் சம்பளமாக பெறுகின்றனர்.

அப்படி இருக்கும் நிலையில் தற்போது நடிகர் விமல் பழைய சோறு சாப்பிடும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் பலரும் அவரது எளிமையை பாராட்டி வருகின்றனர். விமல் தற்போது களவாணி 2 படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக நடித்துவருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

அவருக்கு ஜோடியாக இந்த படத்தில் ஓவியா நடிக்கிறார்.