Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கணவர் இறந்த சோகத்தில் தனது மகனை கொன்ற பிரபல தொகுப்பாளரின் மனைவி- அதிர்ச்சியூட்டும் சம்பவம்

கன்னட சினிமாவில் கடந்த வாரம் கார் விபத்தில் சிக்கி பிரபல தொகுப்பாளரும், நடிகருமான சந்தன் அவர்கள் உயிரிழந்தார்.

இந்த தகவலை நாமும் அறிவித்திருந்தோம். கணவரின் மரணத்தால் அதிர்ச்சியில் இருக்கும் அவரது மனைவி மீனா தன்னுடைய மகன் துஷாரை கழுத்தை நெருத்து கொலை செய்துள்ளார்.

அதோடு தானும் ஆசிட் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். தற்போது அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தன் மரணத்தில் இருந்தே வெளிவராத பிரபலங்கள் அவரது மகனின் சோக மரணம் கேள்விப்பட்டு அதிர்ச்சியில் உள்ளனர்.