Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் நிவின் பாலி வெளியிட்ட அவரது மகனின் புதிய கியூட் புகைப்படம் வைரலானது- இதோ பாருங்க

பிரேமம் என்ற படம் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் ஆசை நாயகனாக மாறியவர் நிவின் பாலி. அதில் இருந்து இவர் எந்த படம் நடித்தாலும் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு கொடுக்கின்றனர்.

இந்த நேரத்தில் தனது மகனின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு புதிய புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் எவ்வளவு கியூட்டான புகைப்படம் என்று அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.