Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காலா பிரச்சனைக்காக கர்நாடகா விரைந்த ரஜினி, என்ன பேசினார் தெரியுமா?

காலா ரஜினிகாந்த் நடிப்பில் எல்லோரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம். இப்படம் உலகம் முழுவதும் வரும் ஜுன் 7-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் ரஜினி காவேரி விஷயத்தில் கர்நாடகாவை எதிர்த்து பேச, தற்போது காலா படத்தை அங்கு ரிலிஸ் செய்ய மறுத்து வருகின்றனர்.

இதை தொடர்ந்து இன்று கர்நாடகா விரைந்த ரஜினி விநியோகஸ்தர்களிடம் பேசி சுமூகமாக முடித்துவிட்டார்.

ஆனால், அதை தொடர்ந்து ‘காலா கர்நாடகாவில் ரிலிஸ் ஆவது மக்கள் கையில் தான் உள்ளது, அவர்கள் நினைத்தால் படம் ரிலிஸாகட்டும்’ என்று கூறியுள்ளார்.