Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்ன விக்ரம் இப்படி ஆயிடுச்சு, முதன் முறையாக இத்தனை ஆயிரம் பேர் வெறுத்தார்களா?

விக்ரம் தமிழ் சினிமாவில் ஹேட்டர்ஸ் என்றே இல்லாத நடிகர். விஜய், அஜித் என அனைவரின் ரசிகர்களும் விரும்பும் ஒரு நடிகர்.

அப்படியிருக்க விக்ரம் படத்தின் டீசர், ட்ரைலர், பாடல்கள் எது வந்தாலும், அது எப்படியிருந்தாலும் புகழ்ந்து தான் பேசுவார்கள்.

ஆனால், சாமி-2 ட்ரைலர் இது அனைத்தையும் பொய்யாக்கியது, ஆம், காலையிலிருந்து சாமி-2 ட்ரைலரை ரசிகர்கள் கழுவி தான் ஊற்றி வருகின்றனர்.

இதுவரை அந்த ட்ரைலரை 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் டிஸ்லைக் செய்துவிட்டனர், விக்ரம் படத்தின் டீசர், ட்ரைலர் வீடியோக்களிலேயே அதிக டிஸ்லைக் பெற்றது இந்த ட்ரைலர் தான்.