Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உயிரை பணயம் வைத்த டாம் க்ரூஸ், வீடியோவை நீங்களே பாருங்கள்

டாம் க்ரூஸ் ஹாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர். எப்போதும் இவர் அதிபயங்கர சண்டைக்காட்சியை கூட டூப் இல்லாமல் நடிப்பார்.

அதிலும் இவரின் மிஸின் இம்பாசிபள் படத்திற்கு இருக்கும் வரவேற்பை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

தற்போது இப்படத்தின் 6வது பாகம் அடுத்த மாதம் வருகின்றது, இதை ரசிகர்கள் அனைவரும் செம்ம ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் இப்படத்தில் 25 ஆயிரம் அடிக்கு மேல் விமானத்திலிருந்து டாம் க்ரூஸ் குதிப்பது போல் ஒரு காட்சி.

அதை டூப் இல்லாமல் அவர் நடித்துக்கொடுத்துள்ளார், அந்த வீடியோ வெளிவந்துள்ளது, இதோ...