Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பட்டம் வாங்கிய விஜய்யின் மகன்- வீடியோ இதோ

சினிமா பிரபலங்களின் பிள்ளைகள் எப்போதுமே ரசிகர்களுக்கு ஸ்பெஷல். அதுவும் முன்னணி நடிகர்களின் வாரிசுகள் புகைப்படம் வந்தால் கூட சமூக வலைதளங்களில் வைரல்.

அப்படி தற்போது இளையதளபதி விஜய் மகனின் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அதாவது அவர் தன்னுடைய படிப்பை முடித்து பட்டம் பெறுவது போல் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.