Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கார்த்திக் சுப்புராஜ் படத்திற்காக கெட்டப் மாற்றிய ரஜினி, இணையத்தை சுற்றும் புதிய கெட்டப் புகைப்படம் இதோ

ரஜினிகாந்த் நடிப்பில் இந்த வாரம் காலா படம் திரைக்கு வரவுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பில் உள்ளது.

அதே சமயத்தில் ஒரு சிலர் இப்படத்திற்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர், இதற்கு முக்கிய காரணம் ரஜினியின் சமீபத்திய தூத்துக்குடி பேச்சு தான்.

சரி இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், ரஜினி தற்போது கார்த்திக் சுப்புராஜ் படத்திற்கு ரெடியாகிவிட்டார்.

நீண்ட வருடங்களாக இருந்த வெள்ளைத்தாடிக்கு டை அடித்து ரஜினி ஆளே மாறிவிட்டார்.

ஒருவேளை இது தான் கார்த்திக் சுப்புராஜ் படத்திற்கான கெட்டப் ஆக இருக்குமோ? என்று ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.