Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விருது விழாவில் தெறி விஜய் போல பேசிக்காட்டிய பிரபல நடிகரின் மகன் - வீடியோ உள்ளே

நடிகர் விஜய்க்கு உள்ள ரசிகர்கள் எவ்வளவு என சொல்லி தெரிய வேண்டியதில்லை. சினிமா துறையில் உள்ள பிரபலங்களே பலரே ரசிகர்களாக உள்ளனர்.

இந்நிலையில் ஒரு பிரபல விருது விழாவில் கலந்துகொண்ட நடிகர் ஜெயராமின் மகள் காளிதாஸ் தெறி படத்தில் வரும் மாஸ் டைலாக்கை பேசி காட்டியுள்ளார். அரங்கத்தில் இருந்த ரசிகர்களிடம் இதற்கு நல்ல ரெஸ்பான்ஸ்.

அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.