Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் நடுஇரவில் தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தது சரியா?- பிரபலங்களின் கருத்து

கடந்த மே 22ம் தேதி இந்தியாவையே உலுக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்தது. தங்களுக்கு பாதிப்பு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று போராடிய அப்பாவி மக்களுக்கு கடைசியில் சோகம் தான் நிகழ்ந்தது.

அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிக் சூடு நடத்தியதற்கு அரசியல் பிரமுகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அனைவரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். ரஜினி-கமல் போன்றோர் நேரில் சென்று ஆறுதலும் கூறினர். இந்த நிலையில் நடிகர் விஜய் யாருக்கும் தெரியாமல் ரசிகனின் பைக்கில் பயணம் செய்து துப்பாக்கிக் சூடு சம்பவத்தால் உயிரிழந்த அனைவரின் வீட்டிற்கும் சென்று ஆறுதல் கூறியுள்ளார், ரூ. 1 லட்சம் பணமும் கொடுத்துள்ளார்.

விஜய்யின் இந்த அணுகுமுறைக்கு பிரபலங்கள் என்ன நினைக்கிறார்கள் இதோ பாருங்கள்,