Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் அந்த விசயத்தில் வேகமாக கிங் ஆகிக்கொண்டிருக்கிறார்! மிக முக்கிய பிரபலம் சொன்னது

விஜய்யிடம் பணியாற்றிவர்களுக்கு பலருக்கும் கிடைத்த அனுபவம் மறக்க முடியாததாக இருக்கும். அவர் அதிகம் பேசமாட்டார், அமைதியாக தான் இருப்பார் என பலரும் சொல்வார்கள்.

ஆனால் உண்மையில் அவர் நன்றாக பேசுவார். மிகவும் நெருங்கி பழகினால் அவரிடம் ஒரு குழந்தை தனம் இருக்கும். பயங்கரமாக கலாய்ப்பார் என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூறியுள்ளார்.

அண்மையில் அவர் கலந்துகொண்ட நேர்காணலில் விஜய்யிடம் எல்லோரையும் அரவணைக்கும் குணம் இருக்கிறது. இது பிரபலமாக இருப்பதால் அல்ல. இயல்பிலிருந்தே வந்திருக்க வேண்டும்.

அவர் வேகமாக சமூக வலைதளங்களின் கிங் ஆகிக்கொண்டிருக்கிறார் என கூறியுள்ளார்.