Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் பிரகாஷ்ராஜ் மகனின் இந்த கியூட் புகைப்படத்தை பார்த்திருக்கிறீங்களா?

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் முக்கியத்துவம் இல்லை கதைகளில் நடித்து வெற்றி பெற்றவர் நடிகர் பிரகாஷ் ராஜ்.

இவரை போல் கதாபாத்திரங்கள் கிடைக்க வேண்டும் என்பது பல நடிகர்களின் ஆசை. இந்த நேரத்தில் பிரகாஷ் ராஜ் அவர்களின் மனைவி போனி தனது மகனின் ஒரு கியூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் பள்ளிக்கு கிளம்பிவிட்டார் என்று பதிவு செய்துள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எவ்வளவு கியூட் என்று கமெண்ட் செய்கின்றனர்.